நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு டவுனில் 4.1.2020 நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாங்குநேரி தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி நாம்தாமிழர் கட்சி சார்பாக 4.1.2020 அன்று இட்டமொழியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -சைதாபேட்டை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் 01-01-2020 அன்று நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6- ஆண்டு நினைவு நாள் 30.12.2019 அன்று நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்
29-12-2019 அன்று காஞ்சிபுரம் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப் பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம்,...
ஐயா நம்மாழ்வாரின் நினைவு புகழ்வணக்கம்-கொளத்தூர் தொகுதி
ஐயா நம்மாழ்வாரின் நினைவு நாளையொட்டி 30.12.2019 மாலை 6 மணியளவில் மூகாம்பிகை கோயில் அருகில் நினைவு நாள் புகழ்வணக்கம் நம் கொளத்தூர் தொகுதி மேற்கு பகுதி 64 வது வட்டத்தின் சார்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-கொளத்தூர்
29.12.2019 அன்று கொளத்தூர் மேற்கு பகுதி வட்டங்கள் 64&65 மற்றும் கிழக்கு பகுதி வட்டம் 70க்குமான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்-பல்லடம்
இயற்கை விவசாயி ஐயா நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி
30/12/2019 அன்று மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் நினைவேந்தல் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்-மயிலம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் பொறுப்பாளர் கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 30.12.2019 அன்று நடைபெற்றது.
மாதாந்திர தொகுதி கலந்தாய்வு-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
29.12.2019 ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர தொகுதி கலந்தாய்வு மற்றும் தொகுதி பாசறை,ஒன்றிய,நகர, கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.









