இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம்.

30.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 74வது வட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது.மேலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு ...

புதிய அலுவலகம் திறப்பு விழா=நாங்குநேரி தொகுதி

06-01-2020) நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட காரியாண்டியில் 06-01-2020) புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் திருநெல்வேலி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர்கள், நான்குநேரி ஒன்றிய பொறுப்பாளர்கள், களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்...

கலந்தாய்வு கூட்டம்-தியாகராய தொகுதி

தியாகராய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 5.1.2020 அன்று அனைத்து வட்டம், பகுதி, மகளிர் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – பல்லடம் சட்டமன்றத் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஒரே நாளில் பல்லடம் நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதி 1 வடுகபாளையம் 2 இளங்கோ வீதி, மங்கலம் சாலை 3 பல்லடம் மேற்கு 4 நாரணாபுரம் பேருந்து நிறுத்தம்...

மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் மேற்கு பகுதி 65வது வட்டத்தில்  இன்று காலை 9 மணி அளவில் இருந்து மூகாம்பிகை பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட...

கொடி ஏற்றுதல் மற்றும் குடிநீர் குழாய் திறப்பு=குளச்சல்

03/01/2020 குளச்சல் தொகுதி குருந்தங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆலன்விளை பகுதி கொடி ஏற்றுதல் மற்றும் குடிநீர் குழாயை மக்கள்  பயன்பாட்டிற்க்காக திறந்துவைக்கபட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக , ரீத்தாபுரம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 5/01/2020  அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் உட்பட்ட வேகாமங்களம் கிராமத்தில் ( 05/01/2020 ) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்று வருகின்றது

நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக  (05/01/2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலை அருகே நிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்

கொளத்தூர் கிழக்கு பகுதி 70 வது வட்டத்தில் 4/1/202 லட்சுமி அம்மன் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.