உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 11,12,13-1-2020 மூன்று நாட்கள் ஒத்தகடை வீதியில் , எரிச்சி , கடையாத்திபட்டி பகுதியில் ,உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது  இணையும் உறவுகளுக்கு...

கலந்தாய்வு கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை-அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் (12/01/2020) அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை அதிகபடுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழர் திரு நாள்-பொங்கல் விழா-புதுச்சேரி

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக   12-01- 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கியும் நாம் தமிழர் கட்சியின் நாள்காட்டியும் வழங்கப்பட்டது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி

13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.

பொங்கல் விழா-செங்கல்பட்டு தொகுதி

12.1.2020 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சியில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனப்பாளையம் பச்சாபாளையம் என்.ஜி.ஆர். சாலை ஆகிய மூன்று பகுதிகளில் 12-01-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-மதுரவாயல் தொகுதி

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக மதுரவாயல் தொகுதி 147 வட்டத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது இதில் அனைத்து நிலைய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் கலந்தாய்வு

12.01.2020 ஞாயிற்று கிழமை அன்று  நாம் தமிழர் சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட முன்னேற்றம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. 1. உறுப்பினர் சேர்க்கை 2. அனைத்து பணிமனைகளிலும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வடபழனி 130வது வட்டம் சார்பாக 12.01.2020 ஞாயிறு காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியினர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.