திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்-புதுச்சேரி

தமிழர் திருநாள் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு  புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.

தமிழர் திருநாள்,பொங்கல் விழா-கோலப்போட்டி

15.1.2020 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி,சார்பாக தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் நாளை  முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்துள்ள சின்னப்பேட்டை கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது.

கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி

தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,

தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா-திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பெரிய கருப்பூர் பகுதியில் 15.1.2020  தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு மேட் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் திருக்குறள் புத்தகம் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாச்சிப்பட்டு கிராமத்தில்  12 .01.2020 அன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் கரிகாற்சோழன் குடிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா  (15.01.2020) இனிதே துவங்கியது.

கலந்தாய்வு கூட்டம் -நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-01-2020 மாலை 5 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது. அதில் 7 அம்ச தீர்மானங்கள்...

கலந்தாய்வு கூட்டம்-ஆத்தூர் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 14.1.2020  அன்று கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது கரிசல் பட்டியில் புதிய கிளை...

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை  தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.