கொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கம்பூண்டி கிராமத்தில் 17/01/2020 கொடி ஏற்றப்பட்டது.
தமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் 16/01/2020 வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமுடூர் கிராமத்தில் தமிழர் திருநாள் சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னை கிராமத்தில் 16/01/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
கலந்தாய்வு கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.01.2020 ஞாயிறு அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
பொங்கல் விழா/தமிழர் திருநாள் /வீரத்தமிழர் முண்ணனி/பெரியகுளம்
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பில் * (16.01.2020) வியாழக்கிழமை* மாலை 03 மணியளவில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி விலக்கிலுள்ள ஈசுவரன் கோவில்* அருகே *பொங்கல் விழா* நடைபெற்றது.
பொங்கல் விழா-பெரம்பூர் தொகுதி
15/01/2020 பொங்கல் விழா பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளுவர் நாள்-புகழ்வணக்கம்/ஆரணி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவள்ளுவர் தின புகழ் வணக்க/நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்
திருவள்ளுவர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 16/01/2020 வியாழக்கிழமை காலை 8.30
நடைபெற்றது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வாணக்கம்-பொன்னேரி
16/01/2020 உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழை போற்றும் விதமாக திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி, மணலி புதுநகர் எடையாஞ்சாவடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர்...









