குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து  இராமநாதபுரம் கிழக்கு திருவாடானை சட்டமன்ற  தாெகுதி  தாெண்டியில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன  பாெதுக்கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் / திருப்பரங்குன்றம்  தொகுதி

26.1.2020 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை திருப்பரங்குன்றம்  தொகுதி,ஒன்றியம், நகரம், பாசறை பொறுப்பாளர் கலந்தாய்வு, கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம் / நெய்வேலி தொகுதி

நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியில் 26-01-2020 அன்று அழகப்பசமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...  

கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

26.1.2020அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி  சார்பாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.

பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 26.1.2020  மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..

கொடியேற்றும் விழா/ அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

26.2.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக மணிவிளான்-7 தெப்பக்குளம்  பகுதியில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக கோட்டை-1 பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி

அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.

கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி

நெய்வேலி தொகுதி பாரதி நகர் கிளை  வட்டம்-1 பாரதி நகர் கிளையில் கலந்தாய்வு கூட்டம் 26-01-2020 அன்று நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நெய்வேலி தொகுதி

25.01.2020 அன்று சனி கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை சிட்டி யூனியன் ATM அருகில் - உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...