கிராம சபை கூட்டம் / பல்லடம் சட்டமன்றத் தொகுதி
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்
குடியுரிமை திருத்தத் சட்டத்தை கண்டித்து இராமநாதபுரம் கிழக்கு திருவாடானை சட்டமன்ற தாெகுதி தாெண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன பாெதுக்கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் / திருப்பரங்குன்றம் தொகுதி
26.1.2020 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி,ஒன்றியம், நகரம், பாசறை
பொறுப்பாளர் கலந்தாய்வு, கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு கூட்டம் / நெய்வேலி தொகுதி
நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதியில் 26-01-2020 அன்று அழகப்பசமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு மற்றும் கொடியேற்றம் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது...
கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
26.1.2020அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.
பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் /கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி , கோவில்பட்டி தொகுதி சார்பாக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
26.1.2020 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது..
கொடியேற்றும் விழா/ அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
26.2.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக மணிவிளான்-7 தெப்பக்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி நகரத்தின் சார்பாக கோட்டை-1 பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் தொகுதி 82 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் அட்டை பதிவு செய்த புதிய உறவுகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கபட்டது.
கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி
நெய்வேலி தொகுதி பாரதி நகர் கிளை வட்டம்-1 பாரதி நகர் கிளையில் கலந்தாய்வு கூட்டம் 26-01-2020 அன்று நடைபெற்றது.









