கிராம சபை கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்திரளான உறவுகள் கலந்துக்கொண்டு நாசக்கார திட்டமான ஹைட்ரோகார்பன் மற்றும் நொச்சியூர் ஊராட்சி சார்ந்த பிரச்சினைகள்...

இலவச மருத்தவ முகாம்-வேலூர் தொகுதி

வேலூர் தொகுதியின் 10வது பகுதி சார்பாக தொரப்பாடியில்  உள்ள வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச மருத்தவ முகாம் 12-01-2020 நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள் 150 பேர்  பதிவு செய்து மருத்தவ ஆலோசனை பெற்று பயனடைந்தார்.

கிளை திறப்பு மற்றும் கொடியேற்றும் விழா -அந்தியூர் தொகுதி

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 17/01/2020 அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள சின்னகுளம் மற்றும் அரியானூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் *கிளை திறப்பு மற்றும் கொடியேற்ற* நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை-விளாத்திகுளம் தொகுதி

26/1/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி எப்போதும் வென்றான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது-அரூர் தொகுதி

தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பில் அரூர் மேற்கு ஒன்றியம் சுண்டக்காப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி & ST மருத்துவமனை இனைந்து சிறப்பு இலவச மருத்துவ முகாம்...

அலுவலக திறப்பு விழா -முத்துக்குமார் குடில்-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் "முத்துக்குமார் குடில்" முத்துக்குமார் தந்தை மற்றும்  மாநில ஒருங்கிணைப்பாளர்களால் 29.01.2020 அன்று மிக சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. கொளத்தூர் மட்டுமல்லாது வில்லிவாக்கம், மாதவரம், பெரம்பூர்...

முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியின சார்பாக ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு முத்துக்குமார் அவர்களின் தந்தை, தங்கை மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு நடைபெற்றது

தமிழர் திரு நாள்-கொளத்தூர் தொகுதி

தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக 17.01.2020 அன்று கொளத்தூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-நெய்வேலி தொகுதி

30-1-2020 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலி தொகுதி (மத்திய பேருந்து நிலையம்) அண்ணா திடலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.அதில் கொடி ஏற்றம், பொதுக்கூட்டம் நடத்த, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த ஆகிய சிறப்பு...

முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு-நெய்வேலி

29.1.2020 அன்று ஈகை_மறவன்_முத்துகுமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெய்வேலி நகரம் வட்டம்-21ல் அமைந்துள்ள முத்துகுமார் நினைவு கொடி மரத்தில் நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால்  வீரவணக்கம் செலுத்தப்பட்டது...