கலந்தாய்வு கூட்டம் – செய்யூர் தொகுதி

(02-02-2020 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் (தெற்க்கு) ஒன்றியத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு இளைஞர் பாசறை சார்பாக  2-2-2020 ஞாயிறு அன்று மாநகராட்சி 30வது பகுதி   புதுக்காலனி பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு

(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

சிலம்பம் பயிற்சி தொடக்க விழா-பூந்தமல்லி தொகுதி

நமது பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி பூந்தமல்லி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பில் இலவச பயிற்சி வகுப்பு 2.2.2020 அன்று தொடங்கப்பட்டது .

கலந்தாய்வு கூட்டம் -திண்டிவனம் தொகுதி

திண்டிவனம் தொகுதியில் மாதந்திர கலந்தாய்வு கூட்டம் 2.2.2020 அன்று மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு பகுதியில் நடைபெற்றது.

கொடியேற்றும் விழா- விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிப்பட்டு,  காணை  குப்பம், பிரம்மமூதேசம் மற்றும் ஈச்சங்குப்பம் ஆகிய கிராமங்களில் 18 /01/ 2020 மற்றும் 25/01/2020 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

பொங்கல் திருவிழா-அண்ணாநகர் தொகுதி

(15.01.2020) அன்ற நாம் தமிழர் கட்சி சார்பாக 102 வட்டத்தில்  பொங்கல் திருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-அண்ணாநகர் தொகுதி

2.2.2020 அன்று மேற்கு பகுதி 106வது வட்டத்தில் அண்ணாநகர் தொகுதி சார்பாக இரண்டு இடத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் தொகுதி திருவிடைமருதூர் ஒன்றியம்  02/02/2020 அம்மன்குடி , திருமலைராஜபுரம்  பகுதியில் தற்போது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்-உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டலம் ஆலங்குடி தொகுதியில் 1/2/2020 சனிக்கிழமை கொத்தமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு...