கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
05.02.19 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள்...
கொடியேற்றும் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
05.02.2020 புதன்கிழமை அன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி கொடியை மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண...
கொடியேற்றும் விழா- மணப்பாறை சட்டமன்ற தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை காமராஜர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
கொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இழுப்பநத்தம் பகுதியில் 26.01.2020 கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி
ஞாயிற்றுக்கிழமை (02.02.20) அன்று மாலை அண்ணாநகர் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது தொகுதி கலந்தாய்வில் (மாநில வணிகர் பாசறை செயலாளர்) திரு, செந்தமிழ் சரவணன் கலந்து கொண்டு தொகுதி வணிகர் பாசறை முன்னெடுத்து செல்வதை...
கொடியேற்றும் நிகழ்வு -தென்காசி தொகுதி
05-02-2020 புதன் கிழமை #நாம்தமிழர்கட்சி புலிக்கொடி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட #திருமலாப்புரத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
தைப்பூச திருவிழா-அண்ணாநகர் தொகுதி
26-1-2020,ஞாயிறு அன்று காலை அண்ணாநகர் தொகுதியில்
தைப்பூச திருவிழா 26-1-2020,ஞாயிறு அன்று காலை
அண்ணாநகர் தொகுதியில் தைப்பூச திருவிழா இதில் கதிர் ராசேந்திரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள்
விழாவை கொடியேற்றி துவங்கி வைத்தார்,
உறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி
02/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம் -ஓசூர் தொகுதி மாணவர் பாசறை
கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை, அன்று ஓசூர் இராம் நகர் பகுதியில், ஓசூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக , 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி
26/1/2020 அன்று குடிமங்கலம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் உடுமலை MP அரங்கத்தில் நடைபெற்றது.









