தைப்பூச விழா-வேல் வழிபாடு அன்னதானம்-அரக்கோணம் தொகுதி
அரக்கோணம் தொகுதி வீர தமிழர் முன்னனி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அரக்கோணம் பழனி பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வேல் வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.
தைப்பூச திருவிழா-வெல் வழிபாடு-குன்னூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி நீலமலை மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 9.2.2020 அன்று வேல் வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெற்றது இதில் சிலம்பாட்டம் மற்றும் முளைப்பாரி,...
தைப்பூச திருவிழா-வேல் வழிபாடு-செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம்தமிழர்கட்சியின் வீரத்தமிழர்முன்னணி பாசறையின் சார்பில் 9.2.2020 அன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு #காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து #வேல் வழிபாடு செய்து #பால்குடம் எடுத்து #மறைமலைநகர் ரயில்நகர் மலையில் வீற்றிருக்கும் #கல்யாணமுருகனை வழிபட்டனர்
கொடியேற்றும் விழா-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருத்தணி சட்டமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு வட்டம், தாங்கல் கிராமத்தில் 08.02.2020 அன்று தைப்பூசம் திரு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு" நடைபெற்றது.
தைப்பூச திருவிழா-நீர் மோர் வழங்குதல்-ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தைப்பூச திருவிழா-குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக குமராபாளையம் நகரப்பகுதியில் தைப்பூச வேல் வழிபாடு நடைபெற்றதுஇதில் கடைசி நாளன்று பால்காவடி இளநீர் காவடி போன்ற காவடிகள் எடுக்கப்பட்டன .
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்
8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில்
நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...
தை பூச திருவிழா-தியாகராய நகர்
தை பூச திருவிழாவை முன்னிட்டு தி.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 132 வது வட்டத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தை பூச திருவிழா அன்னதானம் வழங்குதல்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 8.2.2020 அன்று தை பூச திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி
கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம் புறவழிச்சாலை அருகே 04.02.2020
மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்...









