விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்

உத்தம பாளையம் பேரூராட்சி உத்தியமலை நாட்டாண்மைகாரர் தெருவில் அடிப்படை வசதி இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அங்கு விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி...

கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும்                                   15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா...

திருமுருகப் பெருவிழா-அன்னதானம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக திருமுருகப் பெருவிழாவை முன்னிட்டு மேச்சேரி மேட்டூர் தங்கமாபுரிபட்டிணம் ஆகிய முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொழிற்சங்க பலகை திறப்பு விழா-பெரம்பூர்

14.02.2020 நாம் தமிழர் மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக பெரம்பூர் பணிமனையில் பெயர் பலகை திறப்பு மற்றும் கொடி ஏற்றப்பட்டது.

தைப்பூச திருவிழா-வெள் வழிபாடு- நடைபயணம்-கோவை மற்றும் நீலமலை

கோவை மற்றும் நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் பறம்பினால் செய்யப்பட்ட வேல்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பழனிமலை முருகன் கோயிலுக்கு நடைபயணம் நடத்தப்பட்டு வழிபாடு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக 13.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு நடைபெற்றது.

கருவேல மரம் ஒழிப்பு, மரம் நடுதல்-திருவையாறு தொகுதி

திருவையாறு தொகுதி, பூதலூர் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சொரக்குடிப்பட்டி கிராமத்தில் சுற்றுசூழல் பாசறை சார்பாக கருவேல மரம் ஒழிப்பு, மரம் நடுதல், மற்றும் துப்புரவு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன.

கொள்கை விளக்க பொதுகூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டக்குப்பம் பேரூராட்சியில் கொள்கை விளக்க பொதுகூட்டம்  நடைபெற்றது .

மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்-பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கும்...

தைப்பூச திருவிழா -வேல் வழிபாடு நிகழ்வு-வாணியம்பாடி தொகுதி

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் வேல் வழிபாடு நடைபெற்றது.