கொடியேற்றும் விழா-திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி

05.02.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர் க.சுடலைக்கண்ணு அவர்களுக்கும் மு.சுதா அவர்களுக்கும் திருமணம் நடந்தது அதனையொட்டி புது மண தம்பதிகள் கட்சியின் கொடியேற்றினர்.

கொடியேற்றும் நிகழ்வு-தருமபுரி சட்டமன்ற தொகுதி

தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக தருமபுரி தொடர் வண்டி நிலைய வாயில் அருகிலும் மற்றும் வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி பேருந்து நிருத்தம் அருகிலும் இரு இடங்களில் 16/02/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.

கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்-நெய்வேலி தொகுதி

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 16-02-2020 அன்று மாலை நெய்வேலி ஆர்ச் கேட்  இந்திரா நகரில், நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்ட விழிப்புணர்வு கூட்டம்-வந்தவாசி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் மக்களுக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கிராமத்தின் நீர்நிலைகள் சீரமைக்ககோரி மற்றும் சீமை கருவேலமரங்களை அகற்ற...

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: பெரம்பலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: பெரம்பலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கொடியேற்றும் விழா-கிளை திறப்பு விழா-ஆரணி தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், கீழ்நகர் கிராமத்தில்  16.2.2020 அன்று திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தி,கொடியேற்றும் விழா நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா!

திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கு.பெரியப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மறவனூரில் 15.02.2020 சனிக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.