கொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி
சிவகங்கை தெற்குமாவட்டம்,நாம்தமிழர்கட்சியின் சார்பாக காளையார்கோவில் ஒன்றியம்,அல்லூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு (2.2.2020)ஞாயிற்றுகிழமை அன்று காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி
09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு 18.02.2020 அன்று
புகழ் வணக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
16.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடித்தண்டலம், பாக்கம், விண்ணம்பூண்டி, மின்னல் சித்தாமூர், கொங்கரை ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.
சுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி
16.02.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி பழங்கரை மின் பகிர்மான நிலையம் அருகில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16.2.2020 அன்று நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 16-02-2020 அன்று வதியூர் கிராமத்தில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி
16.02.2020 காலை 10 மணிக்கு கொளத்தூர் தொகுதி மேற்கு கிழக்கு பகுதிக்கும் கலந்தாய்வுகள் கூட்டம் நடைபெற்றது.
உலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி
20.3.2020 அன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தினை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி - 106 வது வட்டம் 16.02.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









