மரக்கன்று வளர்ப்பு பண்னை -திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

(23.02.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  மரக்கன்று வளர்ப்பு பண்னைஆரம்பிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- நீர் மோர் வழங்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

போளூர் தொகுதி  களம்பூர் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக களம்பூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திண்டுக்கல் தொகுதி

திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக 34 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

கொடியேற்றும் நிகழ்வு-உத்திரமேருர் தொகுதி

23/02/2020 அன்று உத்திரமேருர் தொகுதி மருத்துவான்பாடி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மரம் நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை

23.02.2020 அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்‌ பாரிவாக்கத்தில் 23.2.2020 அன்று நடைபெற்றது .

கொடியேற்றும் விழா- பூந்தமல்லி தொகுதி

பூந்தமல்லி தொகுதி  பாரிவாக்கம் ஊராட்சியில் 23.2.2020  அன்று நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி,ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

துண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பேரிகை, சொன்னேபுரம் மற்றும் கர்ணப்பள்ளி பகுதிகளில்...

கொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் தர்கா பகுதியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-

ஆலந்தூர் தொகுதி கிழக்கு பகுதி 160வது வட்டத்தில் ஆலந்தூர் RTO அலுவலகம் எதிரில் 23/02/2020 அன்று   உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.