உறுப்பினர் சேர்க்கைமுகாம் -புதுச்சேரி

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி சார்பாக 1.3.2020 அன்று கதிர்காமம் தொகுதி உறுப்பினர் சேர்க்கைமுகாம் நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி 61 வது வட்டத்தில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு  1.2.2020 அன்று நடைபெற்றது.  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதி சார்பில் அபிசேகபாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி

கம்பம் தொகுதி  மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்  விவசாய கடனாக கம்பம் தனியார்  வங்கியில் கடன் பெற்று இருந்தார்.                                                                                                                          விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை      ...

அலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த நகல் இயந்திரம், கணிணி இயந்திரம், மற்றும் புத்தகங்களோடு இயங்கும் அலுவலக துவக்க விழா மாநில பொறுப்பாளர்கள்  ஜெகதீச பாண்டியன், சுரேஷ்  துவக்க விழாவை தொடங்கி...

திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு-பல்லடம் தொகுதி

பல்லடம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பல்லடம் இராயர்பாளையம்                                         அருகில் 8.2.2020 திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு நிகழ்வு நடைபெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம்-

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து                                  தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் நாம்_தமிழர்_கட்சியின்                           இரா.இராஜீவ் காந்தி அவர்களும் அணிஸ்_பாத்திமா ம ற்றும் காளியம்மாள் அவர்களும் கலந்து கொண்டு...

பொதுமக்களுக்கு அன்னதானம்-சேலம் மாவட்டம்

26.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து  சேலம் மாநகர வடக்கு தொகுதியின் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட கோயி ல் திருவிழாவில் அன்னதானம் வழங்கினர்

உறுப்பினர்சேர்க்கை முகாம் – ஓசூர் சட்டமன்றத் தொகுதி

27/02/2020 அன்று ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தளி சாலை சிஷ்யா பள்ளி அருகில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நடைபெற்றது.