உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி
சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.
கலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதி சார்பாக 1.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த
கலந்தாய்வில் விராலிமலை நாம்தமிழர் கட்சியின் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி மேலக்கொண்டயம் பேட்டையில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கொடியேற்றும் விழா – திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதிகளில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நெய்வேலி சட்டமன்றத் தொகுதி,
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி, காடாம்புலியூரில் (29-02-2020) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
01-03-2020 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கும்பக்குடி (ஆஞ்சநேயர் கோவில் அருகில்). *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -கீழ்பென்னாத்தூர் தொகுதி
கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 01/03/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மேக்களூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி வளாகம் சீரமைப்பு மரக்கன்று வழங்குதல் -திருப்போரூர்
(01.03.2020) சுற்றுசூழல் பாசறை திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் சதுரங்கபட்டினம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தை சுற்றி நெகிழிகுப்பைகள் அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு -காங்ககேயம் தொகுதி
காங்ககேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் மேலப்பாளைத்தில் 1.3.2020 உறுப்பினர் சேர்க்கை...









