மாணவ மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்திய மாணவர் பாசறை
அரசுப்பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் சார்பில் இனிப்புகள் வழங்கி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
கொடியேற்றும் விழா-கரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் (1.3.2020) வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி
1.06.2020 அன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டமேட்டுப்பட்டி கிராமம், ஆர்.சி செட்டிப்பட்டியில் கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது
கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
01.03.2020 ஞாயிற்றுக் கிழமை அன்று பழமத்தூர் பெரியவெண்மணி, இராமாபுரம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி
1.3.2020 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் புதிய உறவுகள் இணையும் நிகழ்வும் நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-தென்காசி தொகுதி
01-03-2020 ஞாயிறுக்கிழமை தென்காசி தொகுதி உட்பட்ட ரகுமானியப்புரத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அங்கன்வாடி வளாகம் சீரமைப்பு பணி-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி மேப்பூர் தாங்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி வளாகம் சுத்தம் செய்து சீர் அமைக்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி, 161வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி மேற்கு பகுதி, மணப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 2.3.2020 அன்று நடைபெற்றது.









