கண் சிகிச்சை முகாம் -இராதாபுரம் தொகுதி

இராதாபுரம் தொகுதி மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை மூலம் இராதாபுரம் கிழக்கு ஒன்றியம் தோப்புவிளை கிராமத்தில் 23.02.2020 கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ராதாபுரம் தொகுதி

ராதாபுரம் தொகுதி தெற்கு ஒன்றியம் சார்பாக 22.02.2020 அன்று பரமேஸ்வரபுரம் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-சைதாபேட்டை தொகுதி

சைதாபேட்டை தொகுதி சார்பாக 01-03-20 அன்று 140வது வட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

01/03/2020  நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அய்யம்பேட்டை நகரம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சக்கராப்பள்ளி மேலவாணியத்தெருவில் நடைபெற்றது.

துப்புரவு தொழிலாளர் ஊதியம் தரகோரி ஆர்ப்பாட்டம்-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதிக்குட்பட்ட குளச்சல் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் 2 மாத ஊதியம் தராத காரணத்தால் அரசு ஆணைப்படி முழு சம்பளத்தையும் வழங்க கோரி தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர் இதில்...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

02.03.2020 திங்கள் மாலை 6 மணியளவில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -அண்ணாநகர் தொகுதி

அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 102 வது வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் (1.3.2020) அன்று நடைபெற்றது இதில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு துளசிச்செடி  வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை சட்டமன்ற தொகுதி

1.3.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி                     நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் மாவட்டம்

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில்  (1.3.2020) அன்று வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

02-03-2020 விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கொடியேற்றும்  விழா நடைபெற்றதது