உறுப்பினர் சேர்க்கை முகாம் -முதுகுளத்தூர் தொகுதி
முதுகுளத்தூர் தொகுதி கமுதி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் வீதியில் 01.03.2020 அன்றும் 2.3.2020 அபிராமம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் -சேலம் தெற்கு தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பாக 3.3.2020 அன்று கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம் -திரு.வி.க நகர் தொகுதி
வட சென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பாக 3.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆவடி சட்டமன்றத் தொகுதி
ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக சேக்காடு பகுதியில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி திருநின்றவூர் பேரூராட்சியில் பெரியார் நகரில் 3.3.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது இதில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆவடி தொகுதி
ஆவடி தொகுதி தெற்கு நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 3.3.2020 காமராஜர் நகரில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ராணிப்பேட்டை தொகுதி
01-03-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி நவலோக் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம் – நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு
1.03.2020 ஞாயிற்றுக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலவனாசூர் கோட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை விநியோகம்
29.02.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக பல்வேறு அரசு துறைகளில் இலஞ்சம் கொடுக்காமல் பயன் பெறுவது எப்படி என பொதுமக்களுக்கு துண்டறிக்கை அச்சடித்து...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -இராதாபுரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி இராதாபுரம் தெற்கு ஒன்றியம் சார்பாக சிதம்பராபுரம் ஊராட்சி பிரகாசபுரத்தில் 01.03.2020உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









