கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி

8.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -இ-சேவை மற்றும் தகவல் முகாம்-தாம்பரம் தொகுதி

தாம்பரம் தொகுதி – மாடம்பாக்கம் கஸ்பாபுரம் பகுதியில் 8 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்  இ-சேவை மற்றும் தகவல் முகாம் நடைப்பெற்றது.

கொள்கை விளக்க துண்டறிக்கை விநியோகம்-ஓசூர் தொகுதி

9.02.2020 சனிக்கிழமை  ஓசூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாரிபுரம், முகலப்பள்ளி, அச்சந்திரம், மல்லசந்திரம், சத்தியமங்கலம் வாயில் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கலந்தாய்வு  கூட்டம் -ஓசூர் தொகுதி

9.03.2020 அன்று ஓசூர் தொகுதி சார்பாக  கலந்தாய்வு  கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோயில் திருவிழா-நீர் மோர் வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில் திரு விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக துவரங்குறிச்சி பேருந்து நிலையம்  அருகில் 07.03.19 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில்                           கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...

உறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி

காங்கேயம் தொகுதி சார்பாக காங்கேயம் ஒன்றியம் 08/03/2020 அன்று திட்டுப்பாறை பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் கொடியேற்றுதல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கோயில் திருவிழா-அன்னதானம் நீர் மோர் வழங்குதல்-மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் பி.என் பட்டி பேரூராட்சி சார்பாக ஆர்.எஸ் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர்...

மகளிர் தின விழா -மகளிர் பாசறை – கொளத்தூர் தொகுதி

(08/03/20) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி மகளிர் பாசறை மற்றும் கிழக்கு பகுதி இணைந்து 69வது வட்டம் அகரம் ரங்கமண்ணார் தெருவில் மதியம் 2 மணி முதல் மாலை 7...