உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-03-2020 *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு  நடைபெற்றது

கொரோனா நோயில் இருந்து  பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கை விநியோகம்

15.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடங்கி, கொரோனா நோயில் இருந்து  பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள்,  கட்சியின் சார்பாக, மக்களுக்கு வழங்கப்பட்டன. களப்பணியில் கலந்துகொண்டு, துண்டறிக்கையை வழங்கிய ஓசூர்...

கலந்தாய்வு கூட்டம்- புதுச்சேரி இந்திராநகர் சட்டமன்றத் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திராநகர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 15-03-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

(15.03.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி -இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக முத்திரபாளையம் நான்குமுனை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை 15-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதியில் 15/3/2020 ஞாயிற்றுக்கிழமை வல்லாவாரி கடைவீதி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மாலை 4 மணிக்கு ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-  திருவரங்கம் தொகுதி

(15.03.2020)  திருவரங்கம் தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியம்  இனாம் குளத்தூர் ஊராட்சியில் கடைவீதி மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி

காங்கேயம் தொகுதி காங்கேயம் ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00  மணிமுதல் 12:00 மணி வரை சென்னியப்பா திரையரங்கு அருகில் காங்கேயம் ஒன்றிய செயலாளர் செ.சரவணன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கி உறுப்பினர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவண்ணாமலை தொகுதி

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 -3- 2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காங்கேயம் தொகுதி

காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியம் 15/03/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00  மணிமுதல் 12:00 மணிவரை சென்னிமலை முருங்கத்தொழுவு ஊராட்சி கே.ஜி‌.வலசில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காங்கேயம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் திரு...