கொடி ஏற்றி கிளை திறப்பு விழா -ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி

(15.03.2020) கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில்கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...

கலந்தாய்வு கூட்டம் -திருப்பரங்குன்றம் தொகுதி

15/3/20அன்று நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதியின், மேற்கு ,தெற்கு  ஒன்றியம்,அவனியாபுரம்  பகுதி  பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக  15-03-2020அன்று கரிக்கலாம்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-சிவகங்கை மாவட்டம்

15.03.2020 சிவகங்கை தெற்குமாவட்ட தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நீர்மோர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

16-03-2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொசவம்பாளையம் வாகன நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்

மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

 பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு சுண்டமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்குதல், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக பொதுமக்களுக்கு அரசு...

நீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி

பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன்.   ஊடாக               ...

ஊராட்சியை தூய்மை படுத்தும் பணி-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பெல்பூர் பகுதியில் இருக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை 15-03-2020 அன்று திருவெறும்பூர் சுற்று சூழல் பாசறை சார்பாக சுத்தம் செய்தனர்

மரக்கன்றுகள் நடும் விழா-  அவிநாசி தொகுதி

15.03.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி  சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள்    நடும் விழா  நடைபெற்றது