உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி

உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20)  ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி

கம்பம் சட்ட மன்ற தொகுதி தேவாரத்தில் 15.03.2020 அன்று பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி

நாம்  தமிழர் கட்சி தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் 15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை ) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருமயம் சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.3.2020 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 ஊராட்சியில் ஒரே நாளில் மூன்று இடங்களில்  கொடி...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 15-03-2020  மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலம்பட்டி நான்கு வழிச்சாலை பிரிவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மைதானத்தை தூய்மைபடுத்தி, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் மோர் 139வது வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

தமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்சி

ஓசூர் நாம் தமிழர் கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை சார்பாக ஓசூரில் எழுந்தருளியுள்ள சந்திரசூடேசுவரர் கோயில் "தேரில் தமிழ்மொழியை தவிர்த்து' மாற்று மொழி பதிந்திருப்பது மற்றும் கல்யாண சூடேசுவரர் கோவிலில் உள்ள நன்கொடையாளர்கள் பற்றிய கல்வெட்டு பெயர்...

காணொளி பரப்புரை -கதிர்காமம் சட்டமன்ற தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பாக செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளி பரப்புரை 14-03-2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கதிர்காமம் சட்டமன்ற தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் -கிருஷ்ணராயபுரம் தொகுதி

கிருஷ்ணராயபுரம் தொகுதி  கிளை கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது