ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- ஏற்காடு தொகுதி

தம்மம்பட்டி அருகே உள்ள ஈழத்தமிழர்கள் முகாமில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவுப்பொருள் வழங்கப்பட்டது.

தனியார் நிதி நிறுவனங்களின் கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.சங்கரன்கோவில்

நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் தேரடி திடலில் 04/07/2020 தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வழங்கப்பட்ட கடன்களை நிரந்தரமாக தள்ளுபடி செய்யக் கோரி மத்திய...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை

கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில்...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு...

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.

மாணவி ஜெயப்பிரியா கொலையை கண்டித்து ஆர்பாட்டம் -தேனி மாவட்டம்

புதுக்கோட்டையில் மாணவி ஜெயப்பிரியா கொடூரமாக  படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்‍ குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், குடும்பத்திற்கு *ஒரு கோடி ரூபாய்* இழப்பீடு வழங்க கோரியும் குடும்பத்தில் *ஒருவருக்கு நிரந்தர அரசு...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி

05-07-2020 திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி

காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை ஒன்றிய காதிநகர்,நாகவயல் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.