குமரி கிழக்கு மாவட்ட நிகழ்வு – நாகர்கோவில் தொகுதி
குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு( 8-07-2020 ) புதன் காலை 10 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைப்பெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு 07.07.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி கிருட்டிணகிரி
தனியார்வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்வதையும் (மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி #நடுவண் அரசு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டஏழை எளிய மக்களுக்குசுமார் 75 கிலோ அரிசியினைஒருவருக்கு 2 கிலோ அரிசி எனசுமார் 37 பேருக்கு...
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியிலும் 09-06-2020 மாலை 7 மணி முதல் இரவு 10:45 வரை...
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும்- பணி ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 08-06-2020 மாலை சூரம்பட்டி அணைக்கட்டு, சுத்தானந்தன் நகர், ஓடைமேடு நல்லியம்பாளையம் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது.
கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 07-06-2020 மாலை கொங்கம்பாளையம் முதல் CNC கல்லூரி வரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. களப் பணியாளர்:செயலாளர் சந்திரகுமார்கையூட்டுப்பாசறை...
கொடியேற்றும் நிகழ்வும் இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வும் நடைபெற்றது- பல்லடம் தொகுதி
07/07/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லாங்காடு பகுதியில் கொடியேற்றும் நிகழ்வும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
கொடியேற்றும் விழா கலந்தாய்வு கூட்டம் – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில் நகரில் 05/07/2020 மூன்று இடங்களில் தொகுதி பொறுப்பாளர் வெங்கட கணேசு தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இறுதியாக வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் பணிகள் குறித்து...









