நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள் -காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட காவலக்குடி ஊராட்சியில் உள்ள திரு.ராஜ் மோகன் அவர்கள் தலைமையில் அவர் பகுதியில் உள்ள இனப்பற்றாளர்களை ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சி...

காமராசர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆறுபாதி காவல் நிலையம்  அருகில் உள்ள ஐயா காமாராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு- பல்லடம் தொகுதி

திருப்பூர் வடக்கு மாவட்டம் அனுப்பர்பாளையம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தல்.பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பூம்புகார் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி  குத்தாலம் ஒன்றியம் சார்பாக ஐயா காமரசர் பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு புகழ் வணக்கமும் அதனை தொடர்ந்து கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

ஐயா காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு- சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.மேலநீலிதநல்லூர் ஒன்றியம்தன்னுத்து கிளையில் 17/07/2020 புதன்கிழமை பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

காமராசர் மறைமலையடிகளார் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15/07/2020 அன்று கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார்  அவர்களுக்கும் அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர்

28.6.2020) அன்று #வேலூர்_மாநகரம் 59 வது வார்டு #மக்கான்_பகுதிகளில் அம்பேத்கர் நகர், சீனிவாச நகர், அனைத்து தெருக்களிலும் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் #கபசுர_குடிநீரை வேலூர் நாம்_தமிழர்_கட்சி சார்பாக...

தொழிற்சங்கம் கலந்தாய்வுக்கூட்டம்- கடலூர்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிலாளர்கள் சார்பாக நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் கடலூர் நாம்தமிழர்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம்

12-07-2020] சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

கப சுர குடிநீர் வழங்குதல்- சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாசி முனீஸ்வரன் காலனியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்