கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – பழனி
நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி, பாலசமுத்திரம்பேரூராட்சி சார்பாக,கொடைக்கானல் சாலை, வரதமாநி அண்ணாநகர் பகுதியில் நமது உறவுகளால் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் மீட்சிப் பாசறை துண்டறிக்கை பரப்புரை – இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை தொகுதி - தமிழ் மீட்சிப் பாசறை வாகனங்களில் தமிழில் அச்சிடும் சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவும்
துண்டறிக்கை பரப்புரை
வீரபெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர்
நாம் தமிழர் கட்சி. ஆலந்தூர் தொகுதி.கெருகம்பாக்கம் ஊராட்சிசார்பில் மாவீரர். ஐயா. அழகு முத்து கோன். அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி
நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்...
கொரோனா விழிப்புணர்வின் 7-ஆம் நாள் 05-08-2020 அன்று நிகழ்வாக நெய்வேலி தொகுதியின் வட்டம்-30 திடீர்குப்பத்தில்...
பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் இப்ராஹிம், அஸ்கர் அலி முன்னிலையில் கபசுர குடிநீர் தரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கடல் தீபன் அவர்கள்...
EIA வரைவு 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரி போராட்டம் – கிணத்துக்கடவு
கோவை மண்டலம் முன்னெடுத்த மத்திய அரசின் EIA வரைவு 2020 திட்டத்தை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரியும் நடந்த போராட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் உறவுகள் பங்கேற்றனர்.
தகவல்...
கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – திருவாடானை தொகுதி
திருவாடானைத்தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் அச்சுந்தன் ஊராட்சியில் மக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் மா.சித்திரவேலு...
பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் – திருவாடானை தொகுதி
04-07-2020 அன்று சித்தார்கோட்டையில் மாவட்ட, தொகுதி,ஒன்றியம் மற்றும் சித்தார்கோட்டைக்கிளை பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மற்றும் தொகுதிப்பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...
கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
05 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதி, ஜெயலட்சுமி புரம் சுற்று...
முன்னெச்சரிக்கை பலகை வைக்க கோரி மணு அளித்தல் – கோவில்பட்டி
அய்யனார்ஊத்து ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சுடலைமாடன் கோவில் அருகில் அபயகரமான வளைவு பகுதியில் விபத்து ஏற்படா வண்ணம் வாகன ஓட்டிகளின்...