ஒன்றிய,நகர கலந்தாய்வு கூட்டம் – மேட்டூர்
நமது நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி ஒன்றியத்தின் சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்,ஊராட்சி பகுதிகளுக்கான கட்டமைப்பு, கட்சியின்...
மதுக்கடை மூட கோரி வட்டாசியரிடம் மனு- சங்கரன் கோவில் தொகுதி
நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகுருவிகுளம் தெற்கு ஒன்றியம் சார்பாக 21/07/2020 மனவள கலை பயிற்சி கூடம் அமைந்துள்ள இடத்தில் மதுக்கடையை திறக்க தடை விதிக்க கோரி முதற்கட்டமாக...
சிறுவர் பூங்கா தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சி- ஓசூர் தொகுதி
21/07/2020 அன்று செவ்வாய்க்கிழமை*கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் நரசம்மா காலனியில் சிறுவர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து *ஓசூர் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை...
கண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி
கருப்பர் கூட்டம் என்கிற வலையொளி பக்கத்தில் தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இழிவுபடுத்தும் வகையில் ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளனர். அதனை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்,நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி
ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் வல்லநாடு ஊராட்சியில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி முழுமைக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது !!
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சங்ககிரி தொகுதி
சங்ககிரி தொகுதி சங்ககிரி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மொத்தையனூரில் 19.7.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்
08/08/2020 அன்று
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு
சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
18/07/2020, பெரம்பூர் தொகுதி 44வதுவட்டத்தில் வட்டச் செயலாளர் சங்கர் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்- பர்கூர்...
தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நடுவண் மாநில அரசுகளை கண்டித்து நாம்தமிழர்கட்சி கண்டனஆர்ப்பாட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி கருமலைகிழக்கு_மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது







