கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வடக்கு

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனை விமர்சித்த சமூக விரோதிகளின் செயலை கண்டித்து திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் *வீரத்தமிழர் முன்னணி* சார்பாக 23.07.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர்...

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கி போராட்டம் – திருவாடானை...

திருவாடாணை தொகுதி, இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் (26.07.2020) அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கை எதிர்ப்பை தெரிவித்தனர்.

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 25-07-2202, அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – கீழப்பென்னாத்தூர் தொகுதி

25/07/2020 அன்று கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜமீன் கூடலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. 

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நீலகிரி

நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியிலுள்ள மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது..கடந்த 17-7-2020 அன்று கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கு மான கலந்தாய்வு நடத்தப்பட்டது.அதில் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை தமிழில்...

கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020)சனிக்கிழமை காலை கோரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக கபசூர குடிநீர் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது........

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 45வது வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி மயிலம் சட்டமன்றத் தொகுதி. நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும்...

குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார். அருண்-9964411989 செய்தி...

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு-நெய்வேலி தொகுதி

நெய்வேலி நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டைக் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வுக்கான 9-ம் நாள் நிகழ்வாக பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு (10-08-2020) அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பப் பாசறை நெய்வேலி தொகுதி 9500821406