கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி

திருவாடானை சட்ட மன்ற தொகுதி- தொண்டி நகரில் 12/08/2020 அஅன்று புதன் கிழமை பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் நிகழ்வை துவங்கி வைத்தார். தொகுதி தலைவர்...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம்

ஏம்பலம் தொகுதி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்பியாப்பாளையம் முதன்மை சாலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அண்ணன் ரவிக்குமார்...

கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி

நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி மருத்துவப் பாசறை சார்பில் பண்ருட்டி ஒன்றியம் மாளிகம்பட்டு கிராமத்தில் 10 ஆம் நாள் நிகழ்வாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் 12-08-2020 அன்று வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது சு.பிரேம்குமார் தகவல் தொழில்நுட்பப் பாசறை 9500821406

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்கி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நாகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது ...

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் சுற்றுச்சூழல் தாக்க வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டம்.

நாம் தமிழர் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிரான இணையவழி போராட்டத்தில் தொகுதி, நகரம், ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர். 

EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக EIA 2020 சட்டத்தை திரும்பப் பெறக்கோரி இணையவழி போராட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

துண்டறிக்கை பரப்புரை – ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி சார்பில் ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மொழுகம்பூண்டி ஊராட்சியில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொள்ளப்பட்டது 

சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி போராட்டம்- ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008222 | நாள்: 07.08.2020 சேலம் மாநகர மாவட்டம் (சேலம்-மேற்கு, சேலம்-தெற்கு மற்றும் சேலம்-வடக்கு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  பொ.பாலசுப்ரமணியன்            -...

கணியம்பாடி ஒன்றியகலந்தாய்வு – அற்காடு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது இக்கலந்தாய்வில் பொறுப்பாளர்கள் கலந்துகொன்டனர்