திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி
04/08/2020 செவ்வாய்கிழமை மாலை 05:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பசுபதிகோவிலில் நடைபெற்றது.
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -நத்தம் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மண்டலம்
நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது அதனுடைய தொடர் நிகழ்வாக *செவ்வாய்க்கிழமை...
வீரப் பெரும் பாட்டன் தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு – திருப்பூர் வடக்கு
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி 03.08.2020 மாலை திருப்பூர் வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.நேரம்: 5 மணிக்குஇடம்: திருப்பூர் வடக்கு நாம் தமிழர்...
முப்பாட்டன் முருகன் சிலை நிறுவுதல் வீரத்தமிழர் முன்னனி- கம்பம் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி#கம்பம்_சட்ட_மன்ற_தொகுதி#கம்பம்_நகரத்தில் (02.08.2020) அன்று தொகுதி இணை செயலாளர் #ராஜேஷ் அவர்கள் நிறுவனத்தில் முப்பாட்டன் #முருகன் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு-
பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 215ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் நிகழ்வு பல்லடம் சட்டமன்ற உட்பட்ட பாளையம் ஊராட்சி ஓம் சக்தி நகரில் நடைபெற்றது.
கட்சியில் இணைந்த புதிய உறவுகள் – குறிஞ்சிப்பாடி தொகுதி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் அகரம் ஊராட்சி தெற்கு பள்ளிநீரோடை கிராமத்தில் இளைஞர்கள் ரவிச்சந்திரன் ஒருங்கிணைப்பில் தொகுதி செயளாலர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழராய் தங்களை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – குறிஞ்சிப்பாடி தொகுதி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் பேரூராட்சி உட்பட்ட ஆபத்தாராணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்குகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கபட்டது.
மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராயர்பாளையம்தலைமை அலுவலகத்திலும் பொங்கலூர் பேருந்து நிலையத்திலும் 3.7.2020 அன்று மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
களரி சிலம்பம் பயிற்சி – பத்மநாபபுரம்
தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளான களரி சிலம்பம் பயிற்சி (14-9-2020 ) அன்று மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது!
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.








