கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- பட்டுக்கோட்டை தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி , ஆலத்தூர் ஊராட்சி (22-08-2020) நாம் தமிழர் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது .

கொடியேற்றும் விழா – சேந்தமங்கலம் தொகுதி

21.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பவித்திரம் பகுதியில் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டு  நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது. 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

20-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது

20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

நெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

20/08/2020 தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி சார்பாக இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரன் அவர்களுக்கு நெற்கட்டான் செவ்வலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.

மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தொகுதி தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.