கொடியேற்றும் நிகழ்வு – புதுக்கோட்டை தொகுதி
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் தெற்கு ஒன்றியம் வல்லத்திராகோட்டை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம் தொகுதி
05/09/2020 அன்று விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக நடைபெற்றது இதில் கிளைகளை புதிதாக உருவாக்கி கட்டமைப்பு பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
புதிய கல்விகொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி
16.8.2020 அன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் பேரூராட்சியிலும் வேம்பார் பகுதியிலும் கட்சி உறவுகளின் வீட்டின் முன்பு பதாகை ஏந்தி...
தீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி
13.8.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்.வேடபட்டி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் பனைத் தொழிலாளியின் வீட்டில் நடைபெற்ற தீ விபத்தில் தனது வீடு மற்றும் உடைமைகளை முழுவதுமாக இழந்தார். அவருக்கு நாம் தமிழர்...
பனை விதை நடும் திருவிழா – திருவண்ணாமலை தொகுதி
5/9/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட காட்டாம்பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளையில் புதிதாக தூர் வாரப்பட்ட குளம் அருகில் 200 பனை விதைக்கப்பட்டன.
மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி
6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
கொடியேற்றும் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருவண்ணாமலை தொகுதி
07/09/2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட மலப்பாபாடி ஊராட்சியில்புதியதாக கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பனை விதை நடும் விழா – ஆற்காடு தொகுதி
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் கலவை பேரூராட்சி நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த "பத்தே ஆண்டில் பசுமை திட்டத்தின்" கீழ் பணை விதைகளை நடும் நிகழ்வு நடைபெற்றது....
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல் பணி – திருப்பத்தூர் தொகுதி
06.09.2020 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி
06.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி தெற்கு ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.









