தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு
சிவகாசி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12மணி அளவில் நடைபெற்றது.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது- நினைவேந்தல் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஆலங்குடி தொகுதி
தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 19-9-2020 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை கீரமங்கலம், குளமங்கலம், திருநாளூர், மறமடக்கி, கல்லாலங்குடி, குளவாய்பட்டி, திருகட்டளை ஆகிய...
உறுப்பினர் சேர்க்கை திருவிழா -வந்தவாசி தொகுதி
வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா அம்மணம் பாக்கம்,வெளியம்பாக்கம் ,கிழ்சி சமங்கலம் ,வந்தவாசி நகரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருவெறும்பூர் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக (செப் 19) முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1. குமரேசபுரம்2. ஜெய் நகர்3. வாழவந்தான் கோட்டை4. அம்பிகாபுரம் 5. கணேசபுரம் வளைவு 6. வா.ஊ.சி...
நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கவுண்டம்பாளையம் தொகுதி
16-09-2020-புதன்கிழமை சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தொகுதி
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி
நாம் தமிழர்கட்சி தகவல் தொழில் நுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா மத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் ஊத்தங்கரை நான்கு வழி சாலை அருகிலும் சிங்காரப்பேட்டை பேருந்துநிலையம் அருகிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
நாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி
சாலை விபத்தில் உயிரிழந்த கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஆனந்தராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சார்பாக ஆறுதல் தெருவிக்கப்பட்டு- பெற்றோர்களிடம்...
கல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி
கிருட்டினகிரிமாவட்டத்தில் #கல்குவாரிகள் சலவைக்கல் (கிரானைட்) #தொழிற்சாலைகளை_மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் இயற்கை வளங்களை கடத்திச்சென்ற(பார உந்துகளை) சிறைப்பிடித்து சாலை மறியல் நடைபெற்றது ===============================









