தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

21.09.2020 நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம் தொகுதி திருமுட்டம் பேரூராட்சி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொன்னேரி தொகுதி சார்பில்தமிழ் தேசிய போராளிதமிழ் முழக்கம்ஜயா  சாகுல் அமீதுமாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 21:09:2020 மாலை 6:00 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது 

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் மறைவிற்கு கவுண்டம்பாளையம் தொகுதியின் துடியலூர் தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு சார்பாக செலுத்தப்பட்டது.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது 

கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை2)   பர்மா காலனி    (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக நீட் தேர்வு எதிராக பதாகை ஏந்திய நிலையில் அறப்போராட்டம் நடைபெற்றது.

விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

16.09.2020 புதன் ஈரோடு கிழக்கு தொகுதி காவிரி செல்வன் விக்னேஷ் நினைவு நாள் காலை 6.45 மணி SKC சாலை, சூரம்பட்டி, ஈரோடு நாம் தமிழர் கட்சி நடத்திய ஈரோடு கிழக்கு...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மறைவிற்குப் புகழ் வணக்கம் செலுத்த பட்டது. 

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- சேந்தமங்கலம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் கடைபிடிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஈரோடு கிழக்கு தொகுதி

தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நாம் தமிழர் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை ஈரோடு கிழக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.