காவேரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – மாதாவரம் தொகுதி
திருவள்ளுவர் நடுவண் மாவட்டம். மாதவரம் தொகுதி. சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் காவிரி செல்வன். விக்னேசு அவர்களின் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது.
இரா.பத்மநாபன் -சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய் காலை 7.00 மணிக்கு ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலை சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவை செயலாளர் மூத்த தமிழ்தேசியவாதி ஐயா . இரா.பத்மநாபன் அவர்களுக்கும்...
இரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி...
சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
19.09.2020 #சனிக்கிழமையன்று நாம் தமிழர் கட்சியின் #மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் ஐயா சாகுல்அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக நடைபெற்றது.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – தென்காசி தொகுதி
தமிழ்தேசிய போராளிநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கினைப்பாளர்தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி
நீட் தேர்வுக்கு எதிராக தென்காசி சட்டமன்ற தொகுதியில் நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களின்உயிரை எடுக்கும் நீட் தேர்வின் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரம்...
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி
நீட் தேர்வுக்கு எதிராக18-09-2020 வெள்ளிக்கிழமைதென்காசி சட்டமன்ற தொகுதி ந்தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாககண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு கந்திலி தெற்கு ஒன்றியம் (மட்றப்பள்ளி ஊராட்சியில்) புலிக்கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டு மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
19.09.2020 அன்று) . தமிழ்த் தேசிய போராளி ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இரட்டைமலை சீனிவாசன் மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
சமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்...









