கலசப்பாக்கம் தொகுதி – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு படவேடு ஊராட்சியில் உள்ள வாழியூர் கிராமத்தில் நடைபெற்றது

கலசப்பாக்கம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

போளூர் (வடக்கு)ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்.இந்நிகழ்வில் போளூர் ஒன்றியத்தின் கட்டமைப்பை உருவாக்குதல், பொறுப்பாளர்களை நியமித்தல் ஆகியவை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலசப்பாக்கம் தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கலசப்பாக்கம் தொகுதி- பனை விதை நடும் திருவிழா

கலசப்பாக்கம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலின் படி, அல்லியந்தல் ஊராட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லியந்தல் ஏரி கரையோரம் 1000 பனை விதைகள் நடப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 11 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி-  திருப்பத்தூர் நகரத்தில்  கொடியேற்று விழா நடைபெற்றது . இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும்...

திருப்பத்தூர் தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினை தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் " முத்துக்குமார்...

கூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

கூடலூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27-09-2020 அன்று கொளப்பள்ளி குறிஞ்சி நகர் மழவன் சேரம்பாடிசெக்போஸ்ட் புஞ்சைக்கொல்லி கோரஞ்சால் சேரம்பாடி புதுப்பாடி கையுண்ணி எருமேடு கருத்தாடு அய்யங்கொல்லி ஆகிய 12...

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் இன்று தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமையிலும், தொகுதி பொருளாளர் சபரிநாதன் மற்றும் தொகுதி துணை செயலாளர் தங்கமணி அவர்களின் முன்னிலையிலும் புலிக்கொடி...

எழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி  தமிழ் மீட்சி பாசறை சார்பாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

எழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்

தமிழர் தந்தை சி_பா_ஆதித்தனார் ஐயா அவர்களுக்கு #எழும்பூரில் உள்ள உருவ படத்துக்கு #புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.