திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும்...

சேலம் வடக்கு தொகுதி – பொது கழிவறை மற்றும் சாக்கடை சீரமைத்து தர வேண்டி கோரிக்கை

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட 7 வது கோட்டம் கொல்லபட்டி காந்திநகர் புதிய காலணி மற்றும் பளைய காலணி ஆகிய பகுதியில் மக்களின் நீன்டநாளாக கழிவறை வசதி மற்றும் சாக்கடை தூர்வாராமல் இருப்பதை...

புதுச்சேரி மாநிலம் – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற பெரும் கனவை நினைவாக்க ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துளி நீர் அருந்தாமல் 12 நாள் உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை விடுதலை விதையாக்கிய தியாகதீபம்...

காரைக்குடி தொகுதி – பட்டா வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி காரைக்குடி நகராட்சி, சங்கராபுரம் ஊராட்சி களனிவாசல் பகுதிகளில் பன்நெடும் காலமாக வீடுகட்டி வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் துரிதமாக வழங்கக்கோரி, ஐயா தமிழ்திரு. கரு.சாய்ராம் அவர்கள் தலைமையில் காரைக்குடி...

புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை தொகுதி, புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், வாராப்பூர் கிளையில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹிமாயூன் தலைமையில் 5 இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பத்மனாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சியில் (30-9-2020) அன்று மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.

திருவாடானை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தல் முன்னெடுப்பாக திருவாடானைத் தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தேர்தல் வியூகப்பயணமாக தொடர் கலந்தாய்வு நடைபெற்றது.

குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

குளச்சல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்சந்தை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ...

நாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற...

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

கடந்த (27-09-2020) அன்று தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.