தென்காசி தொகுதி – வேளாண் மசோதா 2020 கண்டன ஆர்ப்பாட்டம்

#நாம்_தமிழர்_கட்சி #தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக சுரண்டை பகுதியில்**#வேளாண்மை_மசோதா_2020* எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி – எழுவர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போரட்டம்

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும்  28.08.2020 அன்று மாநில அளவில் பதாகை ஏந்தும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுத்து உள்ளது,  அவரவர்...

பழனி – பாலசமுத்திரம் பேரூராட்சியில் கொடியேற்று நிகழ்ச்சி

நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில் கட்சியின் புலிக் கொடிக்கம்பம் நடுவிழா முன்னெடுக்கப்பட்டது

திண்டுக்கல் தொகுதி – நீர்நிலைகளை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஒன்றிய அலுவலகம் நீர் நிலை பாதுகாக்க கோரி நாம் தமிழர் கட்சியின் முற்றுகை ஆர்ப்பாட்டம்... இறுதியில் நாம் கொடுத்த...

திருப்பத்தூர் தொகுதி – புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செ.புதூர் ஒன்றியம் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து (30/09/2020 ) காலை 11.30 செ.புதூரில் கண்டன ஆர்ப்பாட்டம்...

திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

30/09/2020 ரெட்டாக்குறிச்சிதிட்டக்குடி சட்டமன்ற தொகுதிமங்களூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி – கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

21.09.2020 முதல் 26.09.2020 வரை பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

நத்தம் தொகுதி -வீரத்தமிழர் முன்னணி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக 29.09.2020 நத்தம் மல்லாண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  வழிபாட்டின்போது 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது... நத்தம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி...

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி – தேர்தல் களப்பணி

கோபி செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொள்கை விளக்க சுவரொட்டி ஒடுதல் மற்றும் தேர்தல் களபணியில் ஈடுபட்டனர்.

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன்

286-09-2020)  தாராபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.