மாதாந்திர கலந்தாய்வு மற்றும் வரவு செலவுகள் ஒப்புவித்தல் – திருப்பத்துர்
(05.09.2020) அன்று காலை 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது. இந்த கலந்தாய்வில் சனவரி மாதம் முதல் ஆகத்து மாதாம் வரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு...
பாபநாசம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு
25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை...
கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.
ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாளை முன்னிட்டு ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.
ஆவடி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
பேராவூரணி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
பேராவூரணி சட்டமன்ற தொகுதி - சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் ஏழு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
திருமயம் – பனை விதை நடுதல் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள்...
ஊத்தங்கரை – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலைய கொடிமரம் அடியில் கல்விக் கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களுக்கு...
கோவில்பட்டி – உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
கோவில்பட்டி நகராட்சி புதுகிராமம் பகுதியில் நாம்தமிழர்கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருத்தங்கல் உறிஞ்சி குளம் கம்மாய் அருகில், அக் 04, 2020 ல் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவில் நடைபெற உள்ள...