திருக்கழுக்குன்றம் – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்

ஐயா காமராஜர்  அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

குமாரப்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

குமாரபாளையம் நகரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திருப்போரூர் தொகுதி – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – கல்வித்தந்தை காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

2.10.2020 அன்று மாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் தொகுதி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் ஐயா காமராசர் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்

இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ...

விருத்தாச்சலம் தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

விருத்தாசலம் தொகுதி சார்பாகவிருத்தாசலம் பேருந்து நிலையம் அ௫கில் உள்ள ஐயா கா்மவீரர் காமராசர் தி௫வு௫வச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

விருத்தாச்சலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாச்சலம் தொகுதி சார்பாக வேப்பூர் கூட்டுரோடுட்டில் ஆ.கங்கா தரன் தலைமையில்...

பெரம்பூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு

02/10/2020 அன்று காலை 11 மணிக்கு பெருந்தலைவர் காமராசர் ஐயாவிற்கு நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 200 பேருக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை – பனை விதை நடும் விழா

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக 27/09/2020 காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் அவரங்குளம் மற்றும் புதுக்குளம் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும்...

இராணிப்பேட்டை தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜாநகரம் இளைஞர் பாசறை முன்னெடுக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது ...