ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் நடும் நிகழ்வு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி "ஆற்காடு தெற்கு" ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கந்தாங்கள்' ஏரிக்கரையில் (சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டன.

கள்ளக்குறிச்சி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

ஐயா கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் நகரத்தில் இருக்கும்  ஐயாவின் திருஉருவச்சிலைக்கு  கள்ளக்குறிச்சி தொகுதி மற்றும் தியாகதுருகம் நகரத்தின் சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

மதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி மதுராந்தகம் மேற்கு ஒன்றியம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள்   உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

மதுரை வடக்கு – புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு தொகுதியில் உள்ள செல்லூர் அய்யனார் கோவில் அருகில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. தொகுதி செயலாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.9677646815

பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைப்பெற்றது.

மதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அச்சிறுப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 25 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த காமராசர்...

திண்டுக்கல் தொகுதி – எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாளையொட்டி தாத்தன் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் தொகுதி உறவுகள் கலந்து...

பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

செங்கல்பட்டு தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதியின்அனைத்து பகுதிகளிலும், கர்ம வீரர் ஐயா காமராசர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

திருச்செந்தூர் – ஒன்றிய கலந்தாய்வு

திருச்செந்தூர் ஒன்றியத்திற்க்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் 02-10-2020 அன்று கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.