இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

இலால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

துறைமுகத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது

03/10/2020 அன்று  துறைமுக தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இணைந்தனர். இந்நிகழ்வில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.  

இலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்ட மன்ற தொகுதி, திருமங்கலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

கும்பகோணம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

02/10/2020 அன்று நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா கும்பகோணம் சட்டமன்ற தொகுதி குடந்தை தெற்கு ஒன்றியம் திப்பிராஜபுரம் பகுதியில் நடைப்பெற்றது.

நிலக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் குல்லலக்குண்டு ஊராட்சி பொட்டி செட்டி பெட்டியில்  02/10/2020  அன்று காலை 11 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.  

சேலம் வடக்கு – மரக்கன்று நடுதல் மற்றும் வழங்கல்

வரும் ஞாயிறன்று சேலம் மாநகர மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் நடத்தவிறுக்கும் மரக்கன்று நடும் விழா நடைபெற இருக்கிறது. உறவுகள் அனைவரும் வருக. இடம் : Judge மாரியம்மன் கோயில். நாள் : நாளை...

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினைவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது

நாகை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகை சட்டமன்ற தொகுதி, நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சி சிக்கல் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் முகாம் நடைபெற உள்ளது. ...

அம்பத்தூர் – காமராசர் நினைவு புகழ்வணக்க நிகழ்வு

02.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 79ஆவது வட்டத்தில் ஐயா காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் நினைவு நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தல் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரம்...