மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்துநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்து மீட்க நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
மதுரை கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடந்த 13. 9 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து,மாலை 4 மணி வரை. மதுரை கிழக்கு தொகுதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரி பட்டியில். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....
உதகை- கொடியேற்றும் நிகழ்வு
நீலமலை மாவட்டம். உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சட்டமன்றத் தொகுதி குந்தா ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சூர் மற்றும் முள்ளிமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
ஆவடி தொகுதி – கிழக்கு நகரம் திருமுல்லைவாயில்
ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் இணைந்த உறவுகளுக்கு இன்று (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது
காரைக்குடி தொகுதி – கொடியேற்றிய நிகழ்வு
நேற்று 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை, மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி,
அரியக்குடி கண்மாயின் கரையோரங்களில் பனைவிதைகள் நடவு செய்த நிகழ்வு நடைப்பெற்றது.
பழனிதொகுதி – பனை நடுவிழா
நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் பழனி அ.கலையம்புத்தூர் பகுதியில் உள்ள சர்க்கரை குளத்தில் பனை நடும் விழா நமது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
திருச்செந்தூர் – ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ( 05.10.2020) திங்கள் அன்று நடை பெற்றது.
வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள கூனம்பாடி கிராமத்தில் பொருளாளர் சபரிநாதன், பேராசிரியர் பாலாஜி அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்கப்பட்டது.
வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று தெள்ளாரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது,




