கிள்ளியூர் – பனை விதை நடும் திருவிழா

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் சார்பாக முன்னெடுக்கப்படும் பனை விதை நடும் திருவிழாவினை முன்னிட்டு கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சி இனயம் கிளை சார்பாக இனயம் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன....

திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

2021 சட்ட மன்ற தேர்தலின் முன்னோட்டமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதி நாகல் நகர் பகுதி சிண்டிகேட் வங்கி அருகே காலை 2 மணி முதல் பகல் 2...

கிருஷ்ணராயபுரம் – கொடி ஏற்றுதல்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சித்தலவாயில் பகுதியில் புலிக்கொடி ஏற்றபட்டது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் தொழில்நுட்ப பாசறை. 9159767775,9159855274.

கல்லிடைக்குறிச்சி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.. ...

அம்பத்தூர் தொகுதி- ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது நினைவு கல்வெட்டு அண்ணன் சீமான் திறந்து வைத்தார்.

04.10.20 அன்று அம்பத்தூர் தொகுதி 81ஆவது வட்டத்தின் சார்பில் ஐயா தமிழ்முழக்கம் சாகுல்அமீது அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டு திறப்பு நிகழ்வில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு புலிக்கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த உறவுகள்...

அம்பத்தூர் தொகுதி – பனைதிருவிழா அண்ணன் சீமான் பங்கேற்பு.

04.10.20 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் பனைத்திருவிழாவை முன்னிட்டு அம்பத்தூர் தொகுதி சார்பில் நடைபெற்ற பனைவிதை நடவு திருவிழாவில் அண்ணன் சீமான் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

4 அக்டோபர் 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பொறுப்பாளர் உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நமச்சிவாய புரம், பெரியார் பாதை போன்ற இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

களக்காடு – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

18-09-20 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தாத்தா பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினவவுநாள் புகழ்வணக்க நிகழ்வு கல்லுங்கடி திரு. இஸ்மவேல் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கலந்துக்கொண்ட ஒன்றிய உறவுகளுக்கு...

நாங்குநேரி – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

அன்னை தமிழ் மன்னின் ஆற்றல்மிகு மைந்தன் *சமூக நீதி போராளி* அருமை *தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளான அன்று அவரின் திருவுருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சி *நாங்குநேரி மேற்கு...

பேராவூரணி- பனை திருவிழா 2020

பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஒரு இடத்திலும் மாலை ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும்பனை விதைககள் நடப்பட்டது.