வில்லிவாக்கம் தொகுதி – பனை விதை திருவிழா
வில்லிவாக்கம் தொகுதியில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஏரியின் ஓரமாக வில்லிவாக்கம் பொறுப்பாளர்கள் நட்டனர் .
இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...
ஒட்டன்சத்திரம் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு அருகே பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை வடக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை வடக்கு தொகுதியில் அமைந்துள்ள மேலமடை பேருந்து நிறுத்தம் அருகே புதிய உறுப்பினர்களை இணைக்கும் முகமானது மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உயிர் நேயர் வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு ராஜரெத்தினம் நகர், 37 ஆவது வட்டம் செலுத்தப்பட்டது
அதன்...
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நவ்லாக் ஊராட்சி அவரக்கறை பகுதியில் கொடியேற்றம் 2 மற்றும் பனை விதை நடும் நிகழ்வு....
மதுரை வடக்கு – பனை விதை நடும் விழா
மதுரை வடக்கு தொகுதியில் அமைந்துள்ள மேலமடை கண்மாய்க்கரை பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பனை விதைகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி - சிப்காட் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
...
பாளையங்கோட்டை – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஞாயிற்றுகிழமை 11/10/2020 அன்று பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமானது நடைபெற்றது.


