குளித்தலை தொகுதி -கொடியேற்றும் விழா

குளித்தலை தொகுதிக்குட்ப்பட்ட வட்டத்தில் உள்ள கிரமங்களான அழகனாம்பட்டி, இடையபட்டி, கரையம்பட்டி, கல்லடை கைகாட்டி, கீழவெளியூர், கல்லடை, பிள்ளை கோடங்கிபட்டி, போஜா நாயக்கன்பட்டி, நாகனூர், மூட்டக்காம்பட்டி, கழூகூர், கருங்கலாபள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த 27-09-2020 ஞயிற்று...

கிருஷ்ணராயபுரம் – பனை விதை திருவிழா 2020

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டி குளக்கரையில் இன்று பனை விதைகள் நடப்பட்டது.

திருமயம் ஒன்றியம் – பனை விதைகள் நடும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக துளையனூர் ஊராட்சி பரளி கிராமம் பரளிக்கண்மாய் கரையில் சுமார் 1,000 பனை விதைகள்...

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குடியாத்தம் – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை தலைமையில் 04.10.2020 அன்று பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

துறைமுக தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11/10/2020 அன்று துறைமுகத் தொகுதியில் 60 மற்றும் 55 வட்டங்கள் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சுமார் 75 புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

04/10/2020 அன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பேரூராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருப்போரூர் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

11.10.2020 ஞாயிறு அன்று மாலை 2.30 மணியளவில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்