திருச்செந்தூர் தொகுதி – குரும்பூர், பள்ளி சுவருக்கு வர்ணம் பூசுதல்
(11-10-2020) ஞாயிறு அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் குரும்பூர் அழகப்பபுரம் பாரதியார் துவக்கப்பள்ளியின் சுவர்களிக்கு வர்ணம் பூசும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உறவுகள் முன்வந்து செய்த இம்மாபெரும்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
11.10.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் மாதாந்த கலந்தாய்வு கூட்டம் எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது.
அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…
அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை...
சிவகாசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் உறுப்பினராய் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர்.
+91 79-04013811
மடத்துக்குளம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி
மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தியாகதுருகம் ஒன்றியம் அசகளத்தூர் கிராமத்தில் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
செய்யாறு – கொடிஏற்றம் , உறுப்பினர் சேர்க்கை முகாம் , பனைவிதை நடவு
செய்யாறு ஒன்றியம் , தளரபாடி கிராமத்தில் கொடிஏற்றம் , உறுப்பினர் சேர்க்கை முகாம் , பனைவிதை நடவு நிகழ்வு நடைபெற்றது .
முற்றுகை போராட்டம்
அக்டோபர் மாதம் 01.10.2020 அன்று ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வடகாடு ஊராட்சி யில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை வெளியேற்றிட வேண்டும் குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர்...
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தொகுதி கலந்தாய்வு 27-09-2020, அன்று உடுமலைப்பேட்டை எம்.பி.விடுதி'யின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் ஆதனக்கோட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
...

