ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 109 ஆவது வட்டம்,112 வது வட்டம், 117 வது வட்டத்தில் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து உறுப்பினர் சேர்க்கை உறவுகளால்...

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் ஆனைபோகி கிராமத்தில் இன்று மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் இதர பொறுப்பாளர்களின் தலைமையில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா  நடைபெற்றது.

கிருஷ்ணராயபுரம் – கொடிக்கம்பம் நடுவிழா

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டியில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது 💪💪

காரைக்குடி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி  10-10-2020 சனிக்கிழமை அன்று     தேவகோட்டை தெற்கு ஒன்றியத்தில்  புலிக்கொடியேற்றப்பட்டது.  

பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில் பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...

நிலக்கோட்டை – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/10/2020 அன்று காலை 10 மணி அளவில் பள்ளப்பட்டியில் உள்ள சிதம்பரம்பிள்ளை மண்டபத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி மேற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக 7 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

வந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சலுக்கை கிராமத்தில் தொகுதி செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.